வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
எந்தக் காங்கிரஸ் மாநாட்டில் ‘பூரண சுயராஜ்யம்’ (முழு விடுதலை) தீர்மானம் நிறைவேற்றப்பட்டது? / In which session of the Indian National Congress was the ‘Poorna Swaraj’ (complete independence) resolution passed?
சரியான விடை: (A) லாகூர், 1929 / Lahore, 1929
விளக்கம்: 1929 டிசம்பர் லாகூர் காங்கிரஸ் மாநாட்டில், ஜவஹர்லால் நேரு தலைமையில் 'பூரண சுயராஜ்யம்' தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1930 ஜனவரி 26 அன்று முதல் சுதந்திர நாள் கொண்டாடப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 1946-ல் அமைந்த இடைக்கால அரசில் டாக்டர் இராஜேந்திர பிரசாத் வகித்த துறை எது? / Which portfolio was held by Dr. Rajendra Prasad in the Interim Government formed in 1946?விடை: உணவு மற்றும் வேளாண்மை / Food and Agriculture
- இந்தியாவில் இடைக்கால தேசிய அரசு அமைக்கப்பட்ட ஆண்டு / When was the Interim National Government formed in India?விடை: 1946
- பின்வரும் நிகழ்வுகளை ஆராய்க / Consider the following events:<br />1. ஹண்டர் கமிஷன் / Hunter Commission<br />2. சார்லஸ் வுட் கல்வி அறிக்கை / Charles Wood's Despatch<br />3. சாட்லர்...விடை: 2, 1, 4, 3
- நமது நாட்டுப்பண் முதன்முதலில் பாடப்பட்ட நாள் / Our National Anthem was first sung onவிடை: 27.12.1911
- பின்வருபவர்களில் மொழிவாரி மாகாணங்கள் ஆணையத்தின் தலைவராய் இருந்தவர் / Who among the following headed the Linguistic Provinces Commission (1948)?விடை: எஸ்.கே. தார் / S.K. Dhar
- ஜாலியன்வாலாபாக் படுகொலையின்போது துப்பாக்கிச்சூட்டுக்கு ஆணையிட்ட பிரிகேடியர்-ஜெனரல் யார்? / Who was the Brigadier-General who ordered the firing at the Jallianwala Bagh massacre?விடை: ரெஜினால்டு டயர் / Reginald Dyer
- அலிகார் இயக்கத்தைத் தோற்றுவித்தவர் / The person responsible for the Aligarh movement wasவிடை: சர் சையது அகமது கான் / Sir Syed Ahmed Khan
- தண்டி யாத்திரை தொடங்கிய இடம் / The Dandi March was started fromவிடை: சபர்மதி ஆசிரமம் / Sabarmati Ashram
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
