வினா விடை · அறிவியல்
பின்வருவனவற்றுள் அதிக அயனியாக்கும் ஆற்றல் கொண்ட தனிமம் / Among the following, the element with the highest ionisation energy is
சரியான விடை: (B) நைட்ரஜன் / Nitrogen
விளக்கம்: நைட்ரஜனின் 2p ஆர்பிட்டால் பாதி நிரம்பிய நிலைப்புத்தன்மை கொண்டதால் அதன் முதல் அயனியாக்கும் ஆற்றல் (1402 kJ/mol) ஆக்சிஜனை (1314 kJ/mol) விட அதிகம். போரான், கார்பன் இவ்விரண்டையும் விடக் குறைந்த அயனியாக்கும் ஆற்றல் கொண்டவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு சதவீத ஃபீனால் கரைசல் ஒரு / 1% solution of phenol is aவிடை: கிருமிநாசினி / Disinfectant
- பின்வருவனவற்றுள் அதிக வெப்ப ஆற்றல் தரும் நிலக்கரி / Among the following, the coal with the highest heat energy isவிடை: ஆந்திரசைட் / Anthracite
- எவை வினைபுரிந்து பேக்கலைட் என்ற <br />விளைபொருளைத் தருகின்றன / Bakelite is a <br />product of reaction betweenவிடை: பீனாலும் மீத்தனாலும் / Phenol and methanal
- பின்வருவனவற்றுள் வலிமைமிக்க அமிலம் / Among the following, the strongest acid isவிடை: Cl3CCOOH
- சல்ஃபோனால் என்ற அமைதிப்படுத்தி தயாரிக்கப் பயன்படும் சேர்மம் / The compound used in the preparation of the tranquilliser sulphonal isவிடை: அசிட்டோன் / Acetone
- கசக்கும் பாதாம் பருப்பின் மணமுள்ள சேர்மம் எது? / Which of the following compounds has the smell of bitter almonds?விடை: நைட்ரோ பென்சீன் / Nitrobenzene
- டாலன்ஸ் காரணி என்பது / Tollen’s reagent isவிடை: அம்மோனியா கலந்த சில்வர் நைட்ரேட் / Ammoniacal silver nitrate
- மருத்துவத்துறையில் சிறுநீர்ப் பாதைத் தொற்றுக்கு மருந்தாகப் பயன்படுவது / _____ is used in medicine for urinary infectionவிடை: யூரோட்ரோபின் / Urotropine
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
