Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

எவை வினைபுரிந்து பேக்கலைட் என்ற <br />விளைபொருளைத் தருகின்றன / Bakelite is a <br />product of reaction between

சரியான விடை: (B) பீனாலும் மீத்தனாலும் / Phenol and methanal
விளக்கம்: பீனாலும் மீத்தனாலும் (ஃபார்மால்டிஹைடு) குறுக்கப் பலபடியாக்கல் வினையில் இணைந்து பேக்கலைட் உருவாகிறது. இது முதல் செயற்கைப் பிளாஸ்டிக்; 1907இல் லியோ பேக்லாண்ட் கண்டுபிடித்தார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சல்ஃபோனால் என்ற அமைதிப்படுத்தி தயாரிக்கப் பயன்படும் சேர்மம் / The compound used in the preparation of the tranquilliser sulphonal isவிடை: அசிட்டோன் / Acetone
  2. ஒரு சதவீத ஃபீனால் கரைசல் ஒரு / 1% solution of phenol is aவிடை: கிருமிநாசினி / Disinfectant
  3. டாலன்ஸ் காரணி என்பது / Tollen’s reagent isவிடை: அம்மோனியா கலந்த சில்வர் நைட்ரேட் / Ammoniacal silver nitrate
  4. பின்வருவனவற்றுள் அதிக அயனியாக்கும் ஆற்றல் கொண்ட தனிமம் / Among the following, the element with the highest ionisation energy isவிடை: நைட்ரஜன் / Nitrogen
  5. கிரிக்னார்டு வினைப்பொருளால் தயாரிக்க முடியாத அமிலம் / The acid that cannot be prepared by Grignard reagentவிடை: பார்மிக் அமிலம் / Formic acid
  6. பின்வருவனவற்றுள் அதிக வெப்ப ஆற்றல் தரும் நிலக்கரி / Among the following, the coal with the highest heat energy isவிடை: ஆந்திரசைட் / Anthracite
  7. தவறான இணையைத் தேர்க / Choose the wrong pairவிடை: சக்சினிக் அமிலம் – மீத்தேன் டையோயிக் அமிலம் / Succinic acid – Methanedioic acid
  8. பின்வருவனவற்றுள் வலிமைமிக்க அமிலம் / Among the following, the strongest acid isவிடை: Cl3CCOOH
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions