Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

பின்வருவனவற்றுள் அதிக வெப்ப ஆற்றல் தரும் நிலக்கரி / Among the following, the coal with the highest heat energy is

சரியான விடை: (C) ஆந்திரசைட் / Anthracite
விளக்கம்: ஆந்திரசைட் நிலக்கரியில் சுமார் 80–95% கார்பன் உள்ளதால் அது அதிக வெப்ப ஆற்றலைத் தருகிறது. கார்பன் அளவு குறையக் குறைய பிட்டுமினஸ், லிக்னைட், பீட் என வெப்ப ஆற்றல் குறைகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பின்வருவனவற்றுள் அதிக அயனியாக்கும் ஆற்றல் கொண்ட தனிமம் / Among the following, the element with the highest ionisation energy isவிடை: நைட்ரஜன் / Nitrogen
  2. பின்வருவனவற்றுள் வலிமைமிக்க அமிலம் / Among the following, the strongest acid isவிடை: Cl3CCOOH
  3. ஒரு சதவீத ஃபீனால் கரைசல் ஒரு / 1% solution of phenol is aவிடை: கிருமிநாசினி / Disinfectant
  4. கசக்கும் பாதாம் பருப்பின் மணமுள்ள சேர்மம் எது? / Which of the following compounds has the smell of bitter almonds?விடை: நைட்ரோ பென்சீன் / Nitrobenzene
  5. எவை வினைபுரிந்து பேக்கலைட் என்ற <br />விளைபொருளைத் தருகின்றன / Bakelite is a <br />product of reaction betweenவிடை: பீனாலும் மீத்தனாலும் / Phenol and methanal
  6. மருத்துவத்துறையில் சிறுநீர்ப் பாதைத் தொற்றுக்கு மருந்தாகப் பயன்படுவது / _____ is used in medicine for urinary infectionவிடை: யூரோட்ரோபின் / Urotropine
  7. சல்ஃபோனால் என்ற அமைதிப்படுத்தி தயாரிக்கப் பயன்படும் சேர்மம் / The compound used in the preparation of the tranquilliser sulphonal isவிடை: அசிட்டோன் / Acetone
  8. அலிஃபாட்டிக் ஈதர்கள் / Aliphatic ethers: 1. எளிதில் ஆவியாகும் நீர்மம் / Volatile liquid 2. உணர்வு நீக்கியாகப் பயன்படுகிறது / Used as anaesthetic 3. கரைப்பானாகப் பயன்படுகிறது / Used...விடை: 1, 2, 3, 5 மட்டும் / 1, 2, 3 and 5 only
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions