Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பின்வருவனவற்றுள் எது மோனை இல்லை?

சரியான விடை: (D) குன்றேறி – நின்றார்
விளக்கம்: முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை; குன்றேறி – நின்றார் என்பதில் முதல் எழுத்து ஒன்றவில்லை, இரண்டாம் எழுத்து 'ன்' ஒன்றுவதால் இது எதுகை. அந்தாதி – ஆதி என்பது அ, ஆ இன எழுத்துகளால் வரும் மோனை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 87. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. எதுகைத் தொடையின் இலக்கணம்விடை: முதலெழுத்து அளவொத்து இரண்டாமெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது
  2. 'தமிழ் மூவாயிரம்' என அழைக்கப்படுவதுவிடை: திருமந்திரம்
  3. பொருந்தாத சொல்லைத் தேர்க (சொல் வகை அடிப்படையில்)விடை: வினவினான்
  4. மரபுப் பிழையுள்ள சொல்லைத் தேர்கவிடை: குதிரைத் தொட்டில்
  5. 'கேடு' என்ற பெயர்ச்சொல்லின் வகை அறிகவிடை: முதனிலை திரிந்த தொழிற்பெயர்
  6. தவறான தமிழ் எண்ணுருவைத் தேர்கவிடை: Twenty One - உச
  7. பிரித்தெழுதுக: மண்டுமிருள்விடை: மண்டும் + இருள்
  8. 'இக்கால ஔவையார்' என திரு.வி.க.வால் பாராட்டப்பெற்றவர்விடை: அசலாம்பிகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions