வினா விடை · பொதுத் தமிழ்
'தமிழ் மூவாயிரம்' என அழைக்கப்படுவது
சரியான விடை: (A) திருமந்திரம்
விளக்கம்: திருமூலர் இயற்றிய திருமந்திரம் மூவாயிரம் பாடல்களைக் கொண்டதால் 'தமிழ் மூவாயிரம்' என அழைக்கப்படுகிறது. இது பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறை ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 87. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பின்வருவனவற்றுள் எது மோனை இல்லை?விடை: குன்றேறி – நின்றார்
- மரபுப் பிழையுள்ள சொல்லைத் தேர்கவிடை: குதிரைத் தொட்டில்
- எதுகைத் தொடையின் இலக்கணம்விடை: முதலெழுத்து அளவொத்து இரண்டாமெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது
- தவறான தமிழ் எண்ணுருவைத் தேர்கவிடை: Twenty One - உச
- பொருந்தாத சொல்லைத் தேர்க (சொல் வகை அடிப்படையில்)விடை: வினவினான்
- 'இக்கால ஔவையார்' என திரு.வி.க.வால் பாராட்டப்பெற்றவர்விடை: அசலாம்பிகை
- 'கேடு' என்ற பெயர்ச்சொல்லின் வகை அறிகவிடை: முதனிலை திரிந்த தொழிற்பெயர்
- பகுபத உறுப்பிலக்கண அமைப்புப்படி பின்வரும் சொற்களில் தவறான பிரித்தறிதலைக் கண்டறிகவிடை: ஒறுத்தார் = ஒறு + த் + த் + அர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
