வினா விடை · பொதுத் தமிழ்
தவறான தமிழ் எண்ணுருவைத் தேர்க
சரியான விடை: (C) Twenty One - உச
விளக்கம்: தமிழ் எண்களில் க = 1, உ = 2, ச = 4 என்பதால் 21 என்பது 'உக' ஆக வேண்டும்; 'உச' என்பது 24. ரு = 5, எ = 7 என்பதால் 15 = கரு, 17 = கஎ என்பவை சரியானவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 87. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மரபுப் பிழையுள்ள சொல்லைத் தேர்கவிடை: குதிரைத் தொட்டில்
- 'இக்கால ஔவையார்' என திரு.வி.க.வால் பாராட்டப்பெற்றவர்விடை: அசலாம்பிகை
- 'தமிழ் மூவாயிரம்' என அழைக்கப்படுவதுவிடை: திருமந்திரம்
- பகுபத உறுப்பிலக்கண அமைப்புப்படி பின்வரும் சொற்களில் தவறான பிரித்தறிதலைக் கண்டறிகவிடை: ஒறுத்தார் = ஒறு + த் + த் + அர்
- பின்வருவனவற்றுள் எது மோனை இல்லை?விடை: குன்றேறி – நின்றார்
- திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மருள் இடம்பெறாதவர்விடை: சோளிங்கர்
- எதுகைத் தொடையின் இலக்கணம்விடை: முதலெழுத்து அளவொத்து இரண்டாமெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது
- 'சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு' – பின்வருவனவற்றுள் கருவிளம் எது?விடை: சிறப்பொடு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
