Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – சமூக அறிவியல்

பின்வருவனவற்றுள் முதல்நிலைத் தொழில் எது?

சரியான விடை: (B) மீன் பிடித்தல்
விளக்கம்: இயற்கையிலிருந்து நேரடியாக வளங்களைப் பெறும் மீன் பிடித்தல் முதல்நிலைத் தொழில் ஆகும். இரும்புத் தொழில் இரண்டாம் நிலை, கற்பித்தலும் ஆலோசனையும் மூன்றாம் நிலைத் தொழில்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மரம் நடும் பசுமைப் பட்டை இயக்கத்திற்காக 2004-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்விடை: வங்காரி மாத்தாய்
  2. முகமது பின் துக்ளக் தன் தலைநகரை மாற்றிய இடம் எது?விடை: தேவகிரி
  3. மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்திய மன்னர்விடை: அக்பர்
  4. உத்திரமேரூர் கல்வெட்டு யாருடைய காலத்தைச் சார்ந்தது?விடை: முதலாம் பராந்தகன்
  5. ஹைதராபாத் நிசாம் ஆசஃப் ஜாவின் மகன்விடை: நாசிர் ஜங்
  6. 1398-ஆம் ஆண்டில் இந்தியாவின் மீது படையெடுத்து டெல்லியைச் சூறையாடியவர் யார்?விடை: தைமூர்
  7. ஷாஜகான் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளைப் பதிவு செய்துள்ள அயல்நாட்டுப் பயணிகள்விடை: இவர்கள் மூவரும்
  8. பெருங்கடல்களில் உருவாகும் நீரோட்டங்களைப் பாதிக்கும் காரணி எது?விடை: இவை அனைத்தும்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions