வினா விடை · TET – சமூக அறிவியல்
உத்திரமேரூர் கல்வெட்டு யாருடைய காலத்தைச் சார்ந்தது?
சரியான விடை: (C) முதலாம் பராந்தகன்
விளக்கம்: கிராம சபைத் தேர்தல் முறையான குடவோலை முறையை விவரிக்கும் உத்திரமேரூர் கல்வெட்டுகள் முதலாம் பராந்தகச் சோழன் காலத்தவை (கி.பி. 919, 921). உத்திரமேரூர் இன்றைய காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- முகமது பின் துக்ளக் தன் தலைநகரை மாற்றிய இடம் எது?விடை: தேவகிரி
- 1398-ஆம் ஆண்டில் இந்தியாவின் மீது படையெடுத்து டெல்லியைச் சூறையாடியவர் யார்?விடை: தைமூர்
- பின்வருவனவற்றுள் முதல்நிலைத் தொழில் எது?விடை: மீன் பிடித்தல்
- பெருங்கடல்களில் உருவாகும் நீரோட்டங்களைப் பாதிக்கும் காரணி எது?விடை: இவை அனைத்தும்
- மரம் நடும் பசுமைப் பட்டை இயக்கத்திற்காக 2004-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்விடை: வங்காரி மாத்தாய்
- கில்ஜி வம்சத்தை ஏற்படுத்தியவர் யார்?விடை: ஜலாலுதீன் கில்ஜி
- மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்திய மன்னர்விடை: அக்பர்
- கஜினி முகமதுவின் இந்தியப் படையெடுப்புகளின் மொத்த எண்ணிக்கை யாது?விடை: 17
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
