வினா விடை · TET – சமூக அறிவியல்
ஷாஜகான் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளைப் பதிவு செய்துள்ள அயல்நாட்டுப் பயணிகள்
சரியான விடை: (D) இவர்கள் மூவரும்
விளக்கம்: இத்தாலியப் பயணி மனுச்சி, பிரெஞ்சுப் பயணிகள் பெர்னியர், டாவர்னியர் ஆகிய மூவரும் ஷாஜகானின் ஆட்சி மற்றும் அவரது மகன்களிடையே நடந்த வாரிசுரிமைப் போர் பற்றிய குறிப்புகளைப் பதிவு செய்துள்ளனர். டாவர்னியர் மயிலாசனம் பற்றியும் விவரித்துள்ளார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இரண்டாம் பானிப்பட் போர் நடைபெற்ற ஆண்டுவிடை: கி.பி. 1556
- ஹைதராபாத் நிசாம் ஆசஃப் ஜாவின் மகன்விடை: நாசிர் ஜங்
- துக்காராமின் பக்திப் பாடல்கள் எந்த மொழியில் எழுதப்பட்டன?விடை: மராத்தி
- மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்திய மன்னர்விடை: அக்பர்
- அக்பர் ஆட்சியின் இறுதியில் அவரது பேரரசு எத்தனை சுபாக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது?விடை: பதினைந்து சுபாக்களாக
- மரம் நடும் பசுமைப் பட்டை இயக்கத்திற்காக 2004-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்விடை: வங்காரி மாத்தாய்
- 'பிரபோத சந்திரோதயம்' என்ற நூலை எழுதியவர்விடை: கிருஷ்ண மிஸ்ரர்
- பின்வருவனவற்றுள் முதல்நிலைத் தொழில் எது?விடை: மீன் பிடித்தல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
