வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
பின்வருவனவற்றுள் சார்பகா எண் இணை எது?
சரியான விடை: (C) (3, 5)
விளக்கம்: மீ.பொ.வ. 1 ஆக உள்ள எண் இணை சார்பகா எண்கள் (co-prime); (3, 5)இன் மீ.பொ.வ. 1. (7, 21)க்கு 7, (3, 15)க்கு 3, (6, 2)க்கு 2 பொது வகுத்திகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அடுத்தடுத்து வரும் மூன்று முழுக்களின் கூடுதல் 45 எனில் அந்த முழுக்கள்?விடை: 14, 15, 16
- இரு எண்களின் கூடுதல் 15 மற்றும் அவற்றின் வர்க்கங்களின் கூடுதல் 113 எனில் அந்த எண்கள்?விடை: 7, 8
- 40, 43, 46, … என்ற தொடரின் 15-வது உறுப்பு?விடை: 82
- 5y + 9 = 24 எனில் y-இன் மதிப்பு யாது?விடை: 3
- மூன்று எண்களில் இரண்டாவது எண் முதல் எண்ணின் இரண்டு மடங்காகவும், மூன்றாவது எண்ணின் மூன்று மடங்காகவும் உள்ளது. இம்மூன்று எண்களின் சராசரி 44 எனில், அவற்றுள் மிகப் பெரிய எண் எது?விடை: 72
- 16a + 16b = 48 எனில் a, b-இன் சராசரி யாது?விடை: 1.5
- தொடரில் அடுத்து வரும் எழுத்து எது? C, M, W, G, ?விடை: Q
- x − 1/x = 3 எனில் x³ − 1/x³ இன் மதிப்பு யாது?விடை: 36
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
