Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

பின்வருவனவற்றுள் திட்டமிட்டு அமைக்கப்பட்ட நகரம் எது?

சரியான விடை: (C) சண்டிகர்
விளக்கம்: சண்டிகர் நகரம் பிரெஞ்சுக் கட்டடக் கலைஞர் லெ கொர்பூசியே (Le Corbusier) வடிவமைத்த திட்டமிடப்பட்ட நகரம் ஆகும். இது பஞ்சாப், ஹரியானா இரு மாநிலங்களுக்கும் தலைநகராகவும் ஒன்றியப் பிரதேசமாகவும் உள்ளது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொதுத்துறையில் இயங்கும் ‘கொயாலி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்’ அமைந்துள்ள மாநிலம்விடை: குஜராத்
  2. பொருத்துக (பன்னாட்டு அமைப்பு – தலைமையிடம்):<br />A. ஐரோப்பிய ஒன்றியம் – 1. மணிலா<br />B. ஆசிய வளர்ச்சி வங்கி – 2. லயான்<br />C. ஆசியான் – 3. பிரஸல்ஸ்<br />D. பன்னாட்டுக் காவல் அமைப...விடை: 3 1 4 2
  3. கீழ்வருவனவற்றுள் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது?விடை: நெய்வேலி – இரும்புத்தாது
  4. தமிழ்நாடு – கர்நாடகம் இடையே பாய்ந்து செல்லும் ஆறுவிடை: காவிரி
  5. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி பின்வரும் மாநிலங்களுள் பாலின விகிதம் அதிகம் உள்ள மாநிலம் எது?விடை: கேரளம்
  6. பின்வருவனவற்றுள் பயணிகள் எண்ணிக்கையில் இந்தியாவின் மிகப் பெரிய விமான நிலையம் எது?விடை: தில்லி இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையம்
  7. ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளும் மண்விடை: கரிசல் மண்
  8. கீழே தரப்பட்டுள்ள ஊர்களில் கடற்கரைக்குப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலம் எது?விடை: கோவளம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions