Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

தமிழ்நாடு – கர்நாடகம் இடையே பாய்ந்து செல்லும் ஆறு

சரியான விடை: (D) காவிரி
விளக்கம்: காவிரி ஆறு கர்நாடகத்தின் குடகு மலையிலுள்ள தலைக்காவிரியில் தோன்றித் தமிழ்நாட்டின் வழியே பாய்ந்து பூம்புகாரில் வங்கக்கடலில் கலக்கிறது. அதன் நீளம் சுமார் 800 கி.மீ.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொருத்துக (பன்னாட்டு அமைப்பு – தலைமையிடம்):<br />A. ஐரோப்பிய ஒன்றியம் – 1. மணிலா<br />B. ஆசிய வளர்ச்சி வங்கி – 2. லயான்<br />C. ஆசியான் – 3. பிரஸல்ஸ்<br />D. பன்னாட்டுக் காவல் அமைப...விடை: 3 1 4 2
  2. பின்வருவனவற்றுள் பயணிகள் எண்ணிக்கையில் இந்தியாவின் மிகப் பெரிய விமான நிலையம் எது?விடை: தில்லி இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையம்
  3. பின்வருவனவற்றுள் திட்டமிட்டு அமைக்கப்பட்ட நகரம் எது?விடை: சண்டிகர்
  4. கீழே தரப்பட்டுள்ள ஊர்களில் கடற்கரைக்குப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலம் எது?விடை: கோவளம்
  5. பொதுத்துறையில் இயங்கும் ‘கொயாலி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்’ அமைந்துள்ள மாநிலம்விடை: குஜராத்
  6. பூமி தன் அச்சில் சுழல்வதால் ஏற்படுவதுவிடை: இரவும் பகலும்
  7. கீழ்வருவனவற்றுள் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது?விடை: நெய்வேலி – இரும்புத்தாது
  8. 'விவேகானந்தர் பாறை' எங்கே உள்ளது?விடை: கன்னியாகுமரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions