வினா விடை · புவியியல்
பிரம்மபுத்திரா ஆறு வங்காளதேசத்தில் எந்தப் பெயரால் அழைக்கப்படுகிறது? / By what name is the Brahmaputra known in Bangladesh?
சரியான விடை: (B) ஜமுனா / Jamuna
விளக்கம்: பிரம்மபுத்திரா ஆறு வங்காளதேசத்தில் நுழைந்தவுடன் ஜமுனா என அழைக்கப்படுகிறது; அது பத்மாவுடன் (கங்கை) இணைந்து பின்னர் மேக்னாவாக வங்காள விரிகுடாவில் கலக்கிறது. கங்கை–பிரம்மபுத்திரா டெல்டா உலகின் மிகப்பெரிய டெல்டா ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியாவுக்குக் கிழக்கே அமைந்துள்ள தீபகற்பம் / The peninsula to the east of India isவிடை: இந்தோ - சீனா / Indo – China
- இந்தியாவில் பகல் மிக நீண்ட நாள் / Which is the longest day in India?விடை: ஜூன் 21 / 21st June
- பழனி மலைகளுக்குத் தெற்கே உள்ள மலைகளின் பெயர் / The hills south of the Palani Hills are known asவிடை: ஏலக்காய் மலைகள் / Cardamom Hills
- பத்து பாகைக் கால்வாய் பிரிப்பது / The Ten Degree Channel separatesவிடை: லிட்டில் அந்தமான் மற்றும் கார் நிக்கோபார் / Little Andaman and Car Nicobar
- ஜார்க்கண்டின் கோடர்மா, ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் ஆகிய இரண்டும் எந்தக் கனிமத்திற்குப் பெயர் பெற்றவை? / Koderma in Jharkhand and Nellore in Andhra Pradesh are known forவிடை: மைக்கா / Mica
- அட்லஸ் மலைத்தொடர் அமைந்துள்ள கண்டம் / The Atlas Mountain range is located inவிடை: ஆப்பிரிக்கா / Africa
- எந்த இடங்களின் குழு அணுமின் நிலையங்களுடன் தொடர்புடையது? / Which one of the following groups of places is associated with nuclear power plants?விடை: கோட்டா, ஜெய்தாபூர், கைகா / Kota, Jaitapur, Kaiga
- நெப்டியூன் சூரியனை ஒருமுறை சுற்றி வர ஆகும் காலம் (ஏறத்தாழ) / The time taken by Neptune to complete one revolution around the Sun is aboutவிடை: 164 ஆண்டுகள் / 164 Years
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
