வினா விடை · புவியியல்
பத்து பாகைக் கால்வாய் பிரிப்பது / The Ten Degree Channel separates
சரியான விடை: (A) லிட்டில் அந்தமான் மற்றும் கார் நிக்கோபார் / Little Andaman and Car Nicobar
விளக்கம்: பத்து பாகைக் கால்வாய் (10° வட அட்சம்) லிட்டில் அந்தமானையும் கார் நிக்கோபாரையும் பிரிக்கிறது; இதுவே அந்தமான், நிக்கோபார் தீவுக்கூட்டங்களின் எல்லை. டங்கன் கால்வாய் தெற்கு அந்தமானையும் லிட்டில் அந்தமானையும் பிரிக்கிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியாவில் பகல் மிக நீண்ட நாள் / Which is the longest day in India?விடை: ஜூன் 21 / 21st June
- அட்லஸ் மலைத்தொடர் அமைந்துள்ள கண்டம் / The Atlas Mountain range is located inவிடை: ஆப்பிரிக்கா / Africa
- பிரம்மபுத்திரா ஆறு வங்காளதேசத்தில் எந்தப் பெயரால் அழைக்கப்படுகிறது? / By what name is the Brahmaputra known in Bangladesh?விடை: ஜமுனா / Jamuna
- நெப்டியூன் சூரியனை ஒருமுறை சுற்றி வர ஆகும் காலம் (ஏறத்தாழ) / The time taken by Neptune to complete one revolution around the Sun is aboutவிடை: 164 ஆண்டுகள் / 164 Years
- இந்தியாவுக்குக் கிழக்கே அமைந்துள்ள தீபகற்பம் / The peninsula to the east of India isவிடை: இந்தோ - சீனா / Indo – China
- கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் சரியாகப் பொருத்தப்படாதது எது? / Which one of the following is not correctly matched?விடை: வடமத்திய இரயில்வே மண்டலம் – அகமதாபாத் / North Central Railway – Ahmedabad
- பழனி மலைகளுக்குத் தெற்கே உள்ள மலைகளின் பெயர் / The hills south of the Palani Hills are known asவிடை: ஏலக்காய் மலைகள் / Cardamom Hills
- நர்மதை ஆற்றின் உற்பத்தி இடம் எது? / What is the source of the Narmada River?விடை: அமர்கண்டக் / Amarkantak
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
