Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

இந்தியாவில் பகல் மிக நீண்ட நாள் / Which is the longest day in India?

சரியான விடை: (B) ஜூன் 21 / 21st June
விளக்கம்: ஜூன் 21 அன்று சூரியன் கடக ரேகைக்கு நேர் மேலே ஒளிர்வதால் வடக்கு அரைக்கோளத்தில் உள்ள இந்தியாவில் பகல் மிக நீளமாக உள்ளது. டிசம்பர் 22 அன்று சூரியன் மகர ரேகைக்கு மேலே இருப்பதால் இந்தியாவில் பகல் மிகக் குறைவு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பிரம்மபுத்திரா ஆறு வங்காளதேசத்தில் எந்தப் பெயரால் அழைக்கப்படுகிறது? / By what name is the Brahmaputra known in Bangladesh?விடை: ஜமுனா / Jamuna
  2. பத்து பாகைக் கால்வாய் பிரிப்பது / The Ten Degree Channel separatesவிடை: லிட்டில் அந்தமான் மற்றும் கார் நிக்கோபார் / Little Andaman and Car Nicobar
  3. இந்தியாவுக்குக் கிழக்கே அமைந்துள்ள தீபகற்பம் / The peninsula to the east of India isவிடை: இந்தோ - சீனா / Indo – China
  4. அட்லஸ் மலைத்தொடர் அமைந்துள்ள கண்டம் / The Atlas Mountain range is located inவிடை: ஆப்பிரிக்கா / Africa
  5. பழனி மலைகளுக்குத் தெற்கே உள்ள மலைகளின் பெயர் / The hills south of the Palani Hills are known asவிடை: ஏலக்காய் மலைகள் / Cardamom Hills
  6. நெப்டியூன் சூரியனை ஒருமுறை சுற்றி வர ஆகும் காலம் (ஏறத்தாழ) / The time taken by Neptune to complete one revolution around the Sun is aboutவிடை: 164 ஆண்டுகள் / 164 Years
  7. ஜார்க்கண்டின் கோடர்மா, ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் ஆகிய இரண்டும் எந்தக் கனிமத்திற்குப் பெயர் பெற்றவை? / Koderma in Jharkhand and Nellore in Andhra Pradesh are known forவிடை: மைக்கா / Mica
  8. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் சரியாகப் பொருத்தப்படாதது எது? / Which one of the following is not correctly matched?விடை: வடமத்திய இரயில்வே மண்டலம் – அகமதாபாத் / North Central Railway – Ahmedabad
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions