Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பிறமொழிச் சொல் கலவாத தொடரைத் தேர்க

சரியான விடை: (D) ஒப்பனை செய்துகொள்வதில் பெருவிருப்புக் கொண்டிருந்தாள் ஓவியா
விளக்கம்: விக்கிரகம் (சிலை), மார்க்கம் (வழி), விரதம் (நோன்பு) ஆகியவை வடமொழிச் சொற்கள்; ‘ஒப்பனை’, ‘பெருவிருப்பு’ ஆகியவை தூய தமிழ்ச் சொற்கள். ‘உண்ணாவிரதம்’ என்பதைத் தமிழில் ‘உண்ணா நோன்பு’ எனலாம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 84. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கிழமைப் பொருளில் வருவதுவிடை: ஆறாம் வேற்றுமைத் தொகை
  2. மண்ணாசை கருதிப் பகைவர் நாட்டின் மீது போருக்குச் செல்வதுவிடை: வஞ்சித் திணை
  3. பொருந்தாத சொல்லைத் தேர்கவிடை: கரி
  4. ‘Tube light’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்கவிடை: குழல் விளக்கு
  5. பகுபத உறுப்பிலக்கணப்படி சரியாகப் பிரிக்கப்பட்ட சொல் எது?விடை: ஈதல் – ஈ + தல்
  6. பகுதி (முதனிலை) திரிந்து வரும் தொழிற்பெயர்விடை: முதனிலை திரிந்த தொழிற்பெயர்
  7. ‘நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி’ – இத்தொடரில் அமைந்துள்ள ஆகுபெயர்விடை: எண்ணலளவை ஆகுபெயர்
  8. கீழ்க்கண்டவற்றுள் கலவை வாக்கியம் எது?விடை: கண்ணகி சீற்றம் கொண்டதால் மதுரை அழிந்தது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions