Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

மண்ணாசை கருதிப் பகைவர் நாட்டின் மீது போருக்குச் செல்வது

சரியான விடை: (A) வஞ்சித் திணை
விளக்கம்: மண்ணாசையால் பகைவர் நாட்டைக் கைப்பற்றப் படையெடுத்துச் செல்வது வஞ்சித் திணை; அப்போது வீரர்கள் வஞ்சிப் பூவைச் சூடுவர். அப்படையெடுப்பை எதிர்த்து நின்று போரிடுவது காஞ்சித் திணை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 84. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பிறமொழிச் சொல் கலவாத தொடரைத் தேர்கவிடை: ஒப்பனை செய்துகொள்வதில் பெருவிருப்புக் கொண்டிருந்தாள் ஓவியா
  2. ‘Tube light’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்கவிடை: குழல் விளக்கு
  3. கிழமைப் பொருளில் வருவதுவிடை: ஆறாம் வேற்றுமைத் தொகை
  4. பகுதி (முதனிலை) திரிந்து வரும் தொழிற்பெயர்விடை: முதனிலை திரிந்த தொழிற்பெயர்
  5. பொருந்தாத சொல்லைத் தேர்கவிடை: கரி
  6. கீழ்க்கண்டவற்றுள் கலவை வாக்கியம் எது?விடை: கண்ணகி சீற்றம் கொண்டதால் மதுரை அழிந்தது
  7. பகுபத உறுப்பிலக்கணப்படி சரியாகப் பிரிக்கப்பட்ட சொல் எது?விடை: ஈதல் – ஈ + தல்
  8. பிரித்து எழுதுக: ‘புகுந்தீங்கு’விடை: புகுந்து + ஈங்கு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions