Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

'சுக்கு' – இச்சொல்லில் இடம்பெற்றுள்ள குற்றியலுகர வகை

சரியான விடை: (B) வன்தொடர்க் குற்றியலுகரம்
விளக்கம்: 'சுக்கு' என்ற சொல்லில் ஈற்று உகரத்துக்கு முன் 'க்' என்ற வல்லின மெய் வருவதால் இது வன்தொடர்க் குற்றியலுகரம் ஆகும். குற்றியலுகரம் நெடில், ஆய்தம், உயிர், வன், மென், இடை எனும் ஆறு தொடர் வகைப்படும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 62. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி என்று <br />தொடங்கும் பாடலை இயற்றியவர்விடை: இறையனார்
  2. சிவபெருமான் யாருக்காக கூலி ஆளாய் பிட்டுக்கு <br />மண் சுமந்தார்விடை: வந்தி
  3. சரியான இணையைத் தேர்கவிடை: புலவரேறு – அ. வரதநஞ்சையப் பிள்ளை
  4. சங்க இலக்கியத்தில் புறப்பாடல்கள் அனைத்தும் <br />புலவர் கூற்றுக்கள் ஆகும். அகப்பாடல் அனைத்தும்விடை: பாத்திரக் கூற்றுக்கள் ஆகும்
  5. கண்ணகி சினமுற்று மதுரையை எரிக்கக் காரணமாக அமைந்த அரசன்விடை: ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்
  6. நாற்சீர் கொண்ட அடியுள் முதல் இரு சீர்களிலும் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பதுவிடை: இணை மோனை
  7. பெருந்திணைப் பாடல்கள் இடம்பெற்ற ஒரே சங்க நூல் யாது?விடை: கலித்தொகை
  8. பிறமொழிச் சொற்கள் இல்லாத வாக்கியத்தைத் தேர்க: 1. தங்கம் வென்றதால் ஆனந்தம் அடைந்தான் 2. திருடனைக் காவலர்கள் கைது செய்தனர் 3. இரவு நேரத்தில் கடைத்தெருவில் சத்தம் கேட்டது 4. சிநேகம் ம...விடை: இவற்றுள் எதுவுமில்லை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions