Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். நாகசுரம் கருவி ஆச்சா மரத்தில் செய்யப்படுகிறது. இதன் மேல் பகுதியில் சீவாளி என்ற கருவி, நாணல் என்ற புல் வகையை கொண்டு செய்யப்படுகிறது.

சரியான விடை: (C) இரண்டும் சரி
விளக்கம்: நாகசுரம் ஆச்சா மரத்தால் செய்யப்படுகிறது. அதன் மேல்பகுதியில் பொருத்தப்படும் சீவாளி நாணல் என்ற புல் வகையால் செய்யப்படுகிறது; கீழே விரிந்த பகுதி அணசு எனப்படும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 9ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. காணாதாற் ____ தான்காணான் காணாதான் கண்டானாம் தான்கண்ட வாறு - இதில் விடுபட்ட சொல்லைக் காண்க.விடை: காட்டுவான்
  2. வருமலை அளவிக்கானல் மணலிடை உலவிக் காற்றில் என்ற வரிகள் இடம் பெறும் இராவண காவிய திணை?விடை: நெய்தல்
  3. சங்கீத ரத்னாகரம் என்ற நூல் எந்த நூற்றாண்டில் எழுதப்பட்டது?விடை: 13 ஆம் நூற்றாண்டு
  4. கவிஞர் அறிவுமதி எழுதிய நூல் எது?விடை: நட்புக்காலம்
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். நாகசுரம் என்னும் இசைக்கருவி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் வாசிக்கப்பட்டது. இது தமிழக பழமை வாய்ந்த கோவில் சிற்பங்களிலும் காணப்படுகிற...விடை: இரண்டும் தவறு
  6. அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர் இந்தத் திருக்குறள் உணர்த்தும் கருத்து என்ன?விடை: கோடி கொடுத்தாலும் ஒழுக்க குடி தவறு செய்யாது
  7. பிறந்த பகுதியின் அடிப்படையில் (பழைய தஞ்சை மாவட்டம்) பொருந்தாதவரைத் தேர்வு செய்க.விடை: புலவர் குழந்தை
  8. விடுதலையினால் உண்டாகும் மகிழ்ச்சியும் சுதந்திரத்தினால் உண்டாகும் மனநிறைவும் வேண்டுமா? அவற்றுக்கான விலை துன்பமும் தியாகமும் தான் என்று கூறியவர் ?விடை: நேதாஜி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions