வினா விடை · பொதுத் தமிழ்
பிறவினை சொற்றொடரைக் கண்டறிக
சரியான விடை: (A) தாய் குழந்தைக்கு உணவை உண்பித்தாள்
விளக்கம்: எழுவாய் தானே செய்யாமல் பிறரைச் செய்யவைப்பது பிறவினை; 'உண்பித்தாள்' என்பதில் 'பி' விகுதி பிறவினையைக் காட்டுகிறது. 'வி', 'பி' விகுதிகளும் வல்லின இரட்டிப்பும் பிறவினையை உருவாக்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 86. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- செயப்பாட்டு வினைச் சொற்றொடரைக் கண்டறிகவிடை: கல்லணை கரிகாலனால் கட்டப்பட்டது
- தன்வினைச் சொற்றொடரைக் கண்டறிகவிடை: கயல்விழி கலிங்கத்துப்பரணி கற்றாள்
- ‘Blog’ என்ற ஆங்கில சொல்லுக்கு சரியான <br />தமிழ்ச்சொல்லை தேர்கவிடை: வலைப்பதிவு
- செயப்பாட்டுவினைச் சொற்றொடரைக் கண்டறிகவிடை: முத்தமிழ் மூவேந்தர்களால் வளர்க்கப்பட்டது
- வேர்ச்சொல்லைத் தெரிவு செய்க: தேடியவிடை: தேடு
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க: 'முதல் இலார்க்கு ஊதியம் இல்'விடை: முதலீடு இல்லாதவருக்கு எது கிடைக்காது?
- பொருந்தாத இணையைக் கண்டறிக (ஒலி மரபு)விடை: வண்டு – கரையும்
- 'நாடக மேத்தும் நாடகக் கணிகை' என அழைக்கப்படுபவர்விடை: மாதவி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
