வினா விடை · பொதுத் தமிழ்
செயப்பாட்டுவினைச் சொற்றொடரைக் கண்டறிக
சரியான விடை: (B) முத்தமிழ் மூவேந்தர்களால் வளர்க்கப்பட்டது
விளக்கம்: 'முத்தமிழ் மூவேந்தர்களால் வளர்க்கப்பட்டது' என்பதில் செயப்படுபொருள் எழுவாயாகி 'படு' துணைவினை பெற்றதால் இது செயப்பாட்டுவினைச் சொற்றொடர். சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவேந்தர்கள் இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழை வளர்த்தனர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 86. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தன்வினைச் சொற்றொடரைக் கண்டறிகவிடை: கயல்விழி கலிங்கத்துப்பரணி கற்றாள்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க: 'முதல் இலார்க்கு ஊதியம் இல்'விடை: முதலீடு இல்லாதவருக்கு எது கிடைக்காது?
- பிறவினை சொற்றொடரைக் கண்டறிகவிடை: தாய் குழந்தைக்கு உணவை உண்பித்தாள்
- 'நாடக மேத்தும் நாடகக் கணிகை' என அழைக்கப்படுபவர்விடை: மாதவி
- செயப்பாட்டு வினைச் சொற்றொடரைக் கண்டறிகவிடை: கல்லணை கரிகாலனால் கட்டப்பட்டது
- பகுபத உறுப்பிலக்கண அமைப்புப்படி பின்வரும் சொற்களில் தவறான பிரித்தறிதலைக் கண்டறிகவிடை: அறிகுவர் – அறி + கு + அர்
- ‘Blog’ என்ற ஆங்கில சொல்லுக்கு சரியான <br />தமிழ்ச்சொல்லை தேர்கவிடை: வலைப்பதிவு
- 'தமிழ் நாடகத் தலைமையாசிரியர்' என அழைக்கப்படுபவர் யார்?விடை: சங்கரதாஸ் சுவாமிகள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
