Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க: 'முதல் இலார்க்கு ஊதியம் இல்'

சரியான விடை: (A) முதலீடு இல்லாதவருக்கு எது கிடைக்காது?
விளக்கம்: 'முதல்இலார்க்கு ஊதியம் இல்லை' என்பது பெரியாரைத் துணைக்கோடல் அதிகாரத்தின் 449-ஆவது குறள். முதலீடு இல்லாத வணிகருக்கு ஊதியம் (இலாபம்) இல்லாதது போல, சார்பு இல்லாதவருக்கு நிலைபேறு இல்லை என்பது இதன் பொருள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 86. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. செயப்பாட்டுவினைச் சொற்றொடரைக் கண்டறிகவிடை: முத்தமிழ் மூவேந்தர்களால் வளர்க்கப்பட்டது
  2. 'நாடக மேத்தும் நாடகக் கணிகை' என அழைக்கப்படுபவர்விடை: மாதவி
  3. தன்வினைச் சொற்றொடரைக் கண்டறிகவிடை: கயல்விழி கலிங்கத்துப்பரணி கற்றாள்
  4. பகுபத உறுப்பிலக்கண அமைப்புப்படி பின்வரும் சொற்களில் தவறான பிரித்தறிதலைக் கண்டறிகவிடை: அறிகுவர் – அறி + கு + அர்
  5. பிறவினை சொற்றொடரைக் கண்டறிகவிடை: தாய் குழந்தைக்கு உணவை உண்பித்தாள்
  6. 'தமிழ் நாடகத் தலைமையாசிரியர்' என அழைக்கப்படுபவர் யார்?விடை: சங்கரதாஸ் சுவாமிகள்
  7. செயப்பாட்டு வினைச் சொற்றொடரைக் கண்டறிகவிடை: கல்லணை கரிகாலனால் கட்டப்பட்டது
  8. 'எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்' – இக்குறளில் 1. சீர் எதுகை வந்துள்ளது 2. சீர் இயைபு வந்துள்ளது 3. இரண்டாவது அடியில் மட்டும் சீர் எதுகை வந்துள்ளது – இக்கூற்...விடை: ஒன்றும் இரண்டும் சரியானவை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions