Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு: ‘அறிஞர் அண்ணா மாற்றாரை மதிக்கும் உயரிய பண்பினர்’

சரியான விடை: (A) அறிஞர் அண்ணா எத்தகைய பண்பினர்?
விளக்கம்: விடை அண்ணாவின் பண்பைக் கூறுவதால் 'அறிஞர் அண்ணா எத்தகைய பண்பினர்?' என்பதே பொருத்தமான வினா. மாற்றுக் கருத்து உடையவரையும் மதித்தவர் என்பதால் அண்ணா 'பேரறிஞர்' எனப் போற்றப்படுகிறார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 89. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு: ‘இளமையில் கற்பது நன்மை தரும்’விடை: எப்போது கற்பது நன்மை தரும்?
  2. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு: ‘மாசற்ற மனங்கொண்டவர் இல்லறம் நல்லறமாகும்’விடை: எவர் இல்லறம் நல்லறமாகும்?
  3. ‘பாடம் பாரதியால் படிக்கப்பட்டது’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.விடை: செயப்பாட்டுவினை வாக்கியம்
  4. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு: ‘தாயைப் பெண் தெய்வம் என்று போற்றுதல் வேண்டும்’விடை: தாயை எவ்வாறு போற்றுதல் வேண்டும்?
  5. தன்வினைச் சொற்றொடரைச் சுட்டுக.விடை: உழவன் வயலில் ஏர் உழுதான்
  6. தமிழில் சிற்றிலக்கிய வகைகள் எத்தனை எனக் கூறப்படுகிறது? / Traditionally, how many types of Chitrilakkiyam (minor literature) are there in Tamil?விடை: 96
  7. பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக.விடை: இளங்கோவன் இலக்கணம் கற்பித்தார்
  8. பின்வருவனவற்றுள் தமிழ் இலக்கிய இதழ் அல்லாதது எது? / Which of the following is not a Tamil literary magazine?விடை: கலைக்கதிர் / Kalaikkathir
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions