வினா விடை · பொதுத் தமிழ்
‘பிரயோக விவேகம்’ எனும் இலக்கண நூலை எழுதியவர்
சரியான விடை: (C) சுப்பிரமணிய தீட்சிதர்
விளக்கம்: பிரயோக விவேகம் என்ற இலக்கண நூலைச் சுப்பிரமணிய தீட்சிதர் 17-ஆம் நூற்றாண்டில் இயற்றினார்; இது தமிழ் இலக்கணத்தை வடமொழி இலக்கணத்துடன் ஒப்பிடுகிறது. வீரமாமுனிவர் தொன்னூல் விளக்கம், புத்தமித்திரர் வீரசோழியம் ஆகியவற்றை இயற்றினர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 79. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘பாட்டுக்கொரு புலவன் பாரதி’ என்று பாரதியாரைப் போற்றியவர்விடை: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
- குமரகுருபரர் இயற்றிய நூல்/கள்விடை: இவை மூன்றும்
- புறாவிற்காகத் தன் தசையை அளித்த மன்னர்விடை: சோழ மன்னர்
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்விடை: இறக்கம், ஊமை, ஐவர், ஓம்பல்
- எட்டுத்தொகை நூல்களுள் இசைப்பாடல்களால் ஆன நூல்விடை: பரிபாடல்
- அகர வரிசைப்படி அமைந்த சொற்களைத் தேர்கவிடை: அன்பு, இன்பம், உவகை, ஏற்றம்
- கிளிக்குத் தமிழில் வழங்கும் பெயர்/கள்விடை: இவை மூன்றும்
- அகர வரிசையில் அமைந்த சொற்களைத் தேர்க.விடை: அந்தாதி, ஆராய்தல், இராசராசன், உலா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
