வினா விடை · பொதுத் தமிழ்
புறாவிற்காகத் தன் தசையை அளித்த மன்னர்
சரியான விடை: (B) சோழ மன்னர்
விளக்கம்: புறாவைக் காக்கத் தன் தசையை அரிந்து கொடுத்த மன்னன் சோழ மன்னன் சிபி ஆவான்; இதனால் சோழர்கள் “சிபி மரபினர்” எனப் பெருமை கொண்டனர். இச்செய்தி புறநானூறு, சிலப்பதிகாரம் ஆகியவற்றில் குறிப்பிடப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 79. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘பாட்டுக்கொரு புலவன் பாரதி’ என்று பாரதியாரைப் போற்றியவர்விடை: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
- எட்டுத்தொகை நூல்களுள் இசைப்பாடல்களால் ஆன நூல்விடை: பரிபாடல்
- கிளிக்குத் தமிழில் வழங்கும் பெயர்/கள்விடை: இவை மூன்றும்
- ‘பிரயோக விவேகம்’ எனும் இலக்கண நூலை எழுதியவர்விடை: சுப்பிரமணிய தீட்சிதர்
- பிரித்து எழுதுக: “பார்க்கெலாம்”விடை: பார்க்கு + எலாம்
- குமரகுருபரர் இயற்றிய நூல்/கள்விடை: இவை மூன்றும்
- பிரித்து எழுதுக: “தீந்தமிழ்”விடை: தீம் + தமிழ்
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்விடை: இறக்கம், ஊமை, ஐவர், ஓம்பல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
