Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘பாட்டுக்கொரு புலவன் பாரதி’ என்று பாரதியாரைப் போற்றியவர்

சரியான விடை: (A) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
விளக்கம்: “பாட்டுக்கொரு புலவன் பாரதியடா” என்று பாரதியாரைப் போற்றியவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. கவிமணி ஆசிய ஜோதி, மலரும் மாலையும், மருமக்கள்வழி மான்மியம் ஆகிய நூல்களை இயற்றியவர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 79. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. புறாவிற்காகத் தன் தசையை அளித்த மன்னர்விடை: சோழ மன்னர்
  2. ‘பிரயோக விவேகம்’ எனும் இலக்கண நூலை எழுதியவர்விடை: சுப்பிரமணிய தீட்சிதர்
  3. எட்டுத்தொகை நூல்களுள் இசைப்பாடல்களால் ஆன நூல்விடை: பரிபாடல்
  4. குமரகுருபரர் இயற்றிய நூல்/கள்விடை: இவை மூன்றும்
  5. கிளிக்குத் தமிழில் வழங்கும் பெயர்/கள்விடை: இவை மூன்றும்
  6. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்விடை: இறக்கம், ஊமை, ஐவர், ஓம்பல்
  7. பிரித்து எழுதுக: “பார்க்கெலாம்”விடை: பார்க்கு + எலாம்
  8. அகர வரிசைப்படி அமைந்த சொற்களைத் தேர்கவிடை: அன்பு, இன்பம், உவகை, ஏற்றம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions