வினா விடை · பொதுத் தமிழ்
பிரித்தெழுதுக: “அச்செல்வம்”
சரியான விடை: (A) அ + செல்வம்
விளக்கம்: 'அச்செல்வம்' என்பது 'அ' என்னும் சுட்டெழுத்தும் 'செல்வம்' என்னும் சொல்லும் புணர்ந்தது; புணர்ச்சியில் வல்லினம் 'ச்' மிகுந்தது. 'அ', 'இ', 'உ' ஆகியவை சுட்டெழுத்துகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 72. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.விடை: தங்கம்
- “நாண்மதி” – இச்சொல்லைப் பிரித்தெழுதுக.விடை: நாள் + மதி
- பொருந்தாச் சொல்லைக் கண்டறிகவிடை: மரகதம்
- “அஃதொருவற்கு” – இச்சொல்லைப் பிரித்தெழுதுக.விடை: அஃது + ஒருவற்கு
- பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.விடை: சங்கீத யாழ்
- பிரித்தெழுதுக: “ஐயைந்தாய்”விடை: ஐந்து + ஐந்தாய்
- பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.விடை: இரங்கற்பா
- ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தேர்வு செய்க: அரம் – அறம்விடை: கருவி – தருமம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
