வினா விடை · பொதுத் தமிழ்
பிரித்தெழுதுக: “ஐயைந்தாய்”
சரியான விடை: (C) ஐந்து + ஐந்தாய்
விளக்கம்: 'ஐயைந்தாய்' என்பது ஐந்து + ஐந்தாய் எனப் பிரியும்; நிலைமொழி 'ஐந்து' 'ஐ' எனத் திரிந்து, யகர உடம்படுமெய் பெற்று ஐயைந்தாய் ஆனது. இதுபோல் ஐந்து + ஐந்து என்பது ஐயைந்து ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 72. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “அஃதொருவற்கு” – இச்சொல்லைப் பிரித்தெழுதுக.விடை: அஃது + ஒருவற்கு
- ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தேர்வு செய்க: அரம் – அறம்விடை: கருவி – தருமம்
- “நாண்மதி” – இச்சொல்லைப் பிரித்தெழுதுக.விடை: நாள் + மதி
- ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தேர்வு செய்க: செரு – செறுவிடை: போர் – வயல்
- பிரித்தெழுதுக: “அச்செல்வம்”விடை: அ + செல்வம்
- ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தேர்வு செய்க: உறு – உருவிடை: மிகுதி – வடிவம்
- பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.விடை: தங்கம்
- எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: “மாணவர்கள் சீருடையில் பள்ளிக்கு வருக”விடை: கட்டளை வாக்கியம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
