வினா விடை · பொதுத் தமிழ்
ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தேர்வு செய்க: செரு – செறு
சரியான விடை: (A) போர் – வயல்
விளக்கம்: 'செரு' என்பது போர் எனப் பொருள்படும்; 'செறு' என்பது வயல் எனப் பொருள்படும். ரகர, றகர வேறுபாட்டால் பொருள் மாறும் சொற்களுக்கு இவை எடுத்துக்காட்டு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 72. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தேர்வு செய்க: அரம் – அறம்விடை: கருவி – தருமம்
- ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தேர்வு செய்க: உறு – உருவிடை: மிகுதி – வடிவம்
- பிரித்தெழுதுக: “ஐயைந்தாய்”விடை: ஐந்து + ஐந்தாய்
- எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: “மாணவர்கள் சீருடையில் பள்ளிக்கு வருக”விடை: கட்டளை வாக்கியம்
- “அஃதொருவற்கு” – இச்சொல்லைப் பிரித்தெழுதுக.விடை: அஃது + ஒருவற்கு
- மரபுப் பிழையற்ற தொடரைக் குறிப்பிடுக.விடை: நெல்தாள்
- “நாண்மதி” – இச்சொல்லைப் பிரித்தெழுதுக.விடை: நாள் + மதி
- எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: “யார் கல்விச் செல்வம் பெறுகிறார்களோ அவர்கள் வாழ்வில் வளம் பெறுவர்”.விடை: கலவை வாக்கியம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
