Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பிரித்தெழுதுக: ‘மாசில்’

சரியான விடை: (D) மாசு+இல்
விளக்கம்: ‘மாசில்’ என்பது மாசு + இல் எனப் பிரிந்து குற்றமற்ற எனப் பொருள்படும். உகரம் கெட்டு புணர்ந்ததற்கு இது சான்று; ‘மாசில் வீணையும்’ என்று அப்பர் தேவாரம் தொடங்குகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 38. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘களிப்பு’ என்பதன் எதிர்ச்சொல் யாதுவிடை: துயரம்
  2. ‘மொழிஞாயிறு’ என்றழைக்கப்பட்டவர்விடை: தேவநேயப் பாவாணர்
  3. “தமிழனென்று சொல்லடா <br />தலைநிமிர்ந்து நில்லடா” என்று சொன்னவர்விடை: நாமக்கல் கவிஞர்
  4. “சிற்றில் நற்றூண் பற்றி” <br />எனும் தொடர் இடம் பெற்றுள்ள இலக்கியம்விடை: புறநானூறு
  5. ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருளைக் குறிப்பிடவும்: ‘மா’விடை: பெரிய
  6. ‘தொல்காப்பியத்திற்குச்’ சிறப்புப்பாயிரம் எழுதியவர்விடை: பனம்பாரனார்
  7. ‘முத்தமிழ்க் காப்பியம்’ என்று குறிப்பிடும் நூல்விடை: சிலப்பதிகாரம்
  8. சமணம் தந்த தமிழ் இலக்கண நூல் எது?விடை: நன்னூல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions