வினா விடை · பொதுத் தமிழ்
“சிற்றில் நற்றூண் பற்றி” <br />எனும் தொடர் இடம் பெற்றுள்ள இலக்கியம்
சரியான விடை: (D) புறநானூறு
விளக்கம்: ‘சிற்றில் நற்றூண் பற்றி’ எனத் தொடங்கும் பாடல் புறநானூறு 86ஆம் பாடலாகும்; இதனைக் காவற்பெண்டு பாடினார். புலி சேர்ந்து போகிய கல் அளை போல என் மகனை ஈன்ற வயிறு இதுவே என வீரத்தாய் கூறுவதாக அமைந்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 38. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘மொழிஞாயிறு’ என்றழைக்கப்பட்டவர்விடை: தேவநேயப் பாவாணர்
- ‘தொல்காப்பியத்திற்குச்’ சிறப்புப்பாயிரம் எழுதியவர்விடை: பனம்பாரனார்
- பிரித்தெழுதுக: ‘மாசில்’விடை: மாசு+இல்
- சமணம் தந்த தமிழ் இலக்கண நூல் எது?விடை: நன்னூல்
- ‘களிப்பு’ என்பதன் எதிர்ச்சொல் யாதுவிடை: துயரம்
- சாதி வேறுபாட்டைக் கண்டித்த சித்தர்விடை: சிவவாக்கியர்
- “தமிழனென்று சொல்லடா <br />தலைநிமிர்ந்து நில்லடா” என்று சொன்னவர்விடை: நாமக்கல் கவிஞர்
- ‘திருமுறைகளைத்’ தொகுத்துத் தருமாறு வேண்டியவன்விடை: முதலாம் இராசராசன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
