வினா விடை · பொதுத் தமிழ்
“தமிழனென்று சொல்லடா <br />தலைநிமிர்ந்து நில்லடா” என்று சொன்னவர்
சரியான விடை: (C) நாமக்கல் கவிஞர்
விளக்கம்: ‘தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா’ என்று பாடியவர் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை. இவர் தமிழ்நாட்டின் முதல் அரசவைக் கவிஞர் ஆவார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 38. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருளைக் குறிப்பிடவும்: ‘மா’விடை: பெரிய
- ‘களிப்பு’ என்பதன் எதிர்ச்சொல் யாதுவிடை: துயரம்
- ‘முத்தமிழ்க் காப்பியம்’ என்று குறிப்பிடும் நூல்விடை: சிலப்பதிகாரம்
- பிரித்தெழுதுக: ‘மாசில்’விடை: மாசு+இல்
- ‘செப்பலோசை' பெற்று வருவதுவிடை: வெண்பா
- ‘மொழிஞாயிறு’ என்றழைக்கப்பட்டவர்விடை: தேவநேயப் பாவாணர்
- ‘குளத்தங்கரை அரசமரம்’ என்ற சிறுகதையை எழுதியவர்விடை: வ.வே.சு.ஐயர்
- “சிற்றில் நற்றூண் பற்றி” <br />எனும் தொடர் இடம் பெற்றுள்ள இலக்கியம்விடை: புறநானூறு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
