வினா விடை · பொதுத் தமிழ்
பொருத்துக: (A) பரிதி (B) கேண்மை (C) மேதி (D) கலிங்கம் — 1) எருமை 2) ஆடை 3) சூரியன் 4) நட்பு (வரிசை: A B C D)
சரியான விடை: (B) 3 4 1 2
விளக்கம்: பரிதி என்றால் சூரியன், கேண்மை என்றால் நட்பு, மேதி என்றால் எருமை, கலிங்கம் என்றால் ஆடை; ஆகவே வரிசை 3 4 1 2. கலிங்கம் என்பது ஒரு நாட்டின் பெயராகவும் வழங்குகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 37. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய’ – இதில் அமைந்துள்ள எதுகைவிடை: ஒரூஉ எதுகை
- பிரித்தெழுதுக: ‘முந்நீர்’விடை: மூன்று+நீர்
- ‘சேரர் வரலாற்றுப் பெட்டகம்’ <br />என்று அழைக்கப்படும் நூல்விடை: பதிற்றுப் பத்து
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: வேல், வேள்விடை: ஆயுதம் மன்மதன்
- “நரைமுடித்து சொல்லால் முறை செய்தவன்” <br />என்ற அடைமொழியால் அழைக்கப்படுபவர்விடை: கரிகாற்சோழன்
- எவ்வகை வாக்கியம் எனக் கூறவும்: ‘திருமூலர் திருமந்திரத்தை எழுதினார்’விடை: செய்வினை
- “விடுமின் எங்கள் துகில் விடுமின்” <br />என்ற அடிவரும் நூல்விடை: கலிங்கத்துப்பரணி
- எந்த மத தத்துவங்களை பரப்ப திருத்தக்கத் <br />தேவர் நூல்களை இயற்றினார்?விடை: சமண மதம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
