Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பிரித்தெழுதுக: 'நாண்மதி'

சரியான விடை: (C) நாள்+மதி
விளக்கம்: 'நாண்மதி' என்பது நாள் + மதி எனப் பிரியும்; ளகரம் மெல்லினம் வர ணகரமாகத் திரிந்தது. நாண்மதி என்றால் முழுமதி (நிறைநிலா) எனப் பொருள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 39. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. திருமூலர் கூறாத தொடரைத் தேர்ந்தெடுக்கவும்விடை: கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக
2. உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: 'கனியிருப்பக் காய் கவர்ந்தது போல'விடை: அறியாமை
3. பொருத்துக (சான்றோர் – அடைமொழி):
a) புதுமைப்பித்தன் – 1. சிறுகதைத் தந்தை
b) வ.வே.சு. ஐயர் – 2. தமிழிசைக் காவலர்
c) மீனாட்சிசுந்தரம் பிள்ளை – 3. சிறுகதை மன்னன்
d)...விடை: 3 1 4 2
4. இலக்கண வகையில் பொருந்தாத சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்விடை: வெஞ்சுடர்
5. பொருத்துக (நூலாசிரியர் – நூல்):
a) சோ. இராமசாமி – 1. ஒரு பிடிச் சோறு
b) கே. பாலசந்தர் – 2. மலரும் மணமும்
c) பி.எஸ். இராமையா – 3. மனம் ஒரு குரங்கு
d) ஜெயகாந்தன்...விடை: 3 4 2 1
6. வேர்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்: 'செத்தவன்'விடை: சா
7. பொருத்துக (நூல் – நூலாசிரியர்):
a) சீதக்காதி திருமண வாழ்த்து – 1. வீரமாமுனிவர்
b) வேதியர் ஒழுக்கம் – 2. அருணகிரிநாதர்
c) திருப்புகழ் – 3. குமரகுருபரர்
d) மீனாட்...விடை: 4 1 2 3
8. 'சைவ சித்தாந்த மகா சமாசம்' என்ற அமைப்பைத் தோற்றுவித்தவர்விடை: மறைமலைஅடிகள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions