வினா விடை · பொதுத் தமிழ்
உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: 'கனியிருப்பக் காய் கவர்ந்தது போல'
சரியான விடை: (A) அறியாமை
விளக்கம்: 'இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று' என்ற குறளில், இனிய சொல் இருக்கக் கடுஞ்சொல் பேசுவது அறியாமை என உவமை விளக்குகிறது. இக்குறள் 'இனியவைகூறல்' அதிகாரத்தில் (குறள் 100) உள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 39. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பிரித்தெழுதுக: 'நாண்மதி'விடை: நாள்+மதி
- இலக்கண வகையில் பொருந்தாத சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்விடை: வெஞ்சுடர்
- திருமூலர் கூறாத தொடரைத் தேர்ந்தெடுக்கவும்விடை: கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக
- வேர்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்: 'செத்தவன்'விடை: சா
- பொருத்துக (சான்றோர் – அடைமொழி):
a) புதுமைப்பித்தன் – 1. சிறுகதைத் தந்தை
b) வ.வே.சு. ஐயர் – 2. தமிழிசைக் காவலர்
c) மீனாட்சிசுந்தரம் பிள்ளை – 3. சிறுகதை மன்னன்
d)...விடை: 3 1 4 2
- 'சைவ சித்தாந்த மகா சமாசம்' என்ற அமைப்பைத் தோற்றுவித்தவர்விடை: மறைமலைஅடிகள்
- பொருத்துக (நூலாசிரியர் – நூல்):
a) சோ. இராமசாமி – 1. ஒரு பிடிச் சோறு
b) கே. பாலசந்தர் – 2. மலரும் மணமும்
c) பி.எஸ். இராமையா – 3. மனம் ஒரு குரங்கு
d) ஜெயகாந்தன்...விடை: 3 4 2 1
- ‘கள்ளர் சரித்திரம்’ என்ற உரைநடை நூலை எழுதியவர்?விடை: ந.மு.வேங்கடசாமி நாட்டார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups