வினா விடை · பொதுத் தமிழ்
பொருத்துக (நூலாசிரியர் – நூல்):
a) சோ. இராமசாமி – 1. ஒரு பிடிச் சோறு
b) கே. பாலசந்தர் – 2. மலரும் மணமும்
c) பி.எஸ். இராமையா – 3. மனம் ஒரு குரங்கு
d) ஜெயகாந்தன் – 4. நாணல்
சரியான விடை: (C) 3 4 2 1
விளக்கம்: 'மனம் ஒரு குரங்கு' சோ. இராமசாமியின் நாடகம்; 'நாணல்' கே. பாலசந்தரின் நாடகம்; 'மலரும் மணமும்' பி.எஸ். இராமையாவின் படைப்பு; 'ஒரு பிடிச் சோறு' ஜெயகாந்தனின் சிறுகதைத் தொகுப்பு. ஜெயகாந்தன் ஞானபீட விருது (2002) பெற்றவர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 39. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக (நூல் – நூலாசிரியர்):
a) சீதக்காதி திருமண வாழ்த்து – 1. வீரமாமுனிவர்
b) வேதியர் ஒழுக்கம் – 2. அருணகிரிநாதர்
c) திருப்புகழ் – 3. குமரகுருபரர்
d) மீனாட்...விடை: 4 1 2 3
- பொருத்துக (சான்றோர் – அடைமொழி):
a) புதுமைப்பித்தன் – 1. சிறுகதைத் தந்தை
b) வ.வே.சு. ஐயர் – 2. தமிழிசைக் காவலர்
c) மீனாட்சிசுந்தரம் பிள்ளை – 3. சிறுகதை மன்னன்
d)...விடை: 3 1 4 2
- 'இந்தி எதிர்ப்புப் படைத்தளபதி' எனப் போற்றப்பட்டவர்விடை: இலக்குவனார்
- திருமூலர் கூறாத தொடரைத் தேர்ந்தெடுக்கவும்விடை: கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக
- மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் மாணவராக இல்லாதவர்விடை: திரு.வி.க.
- பிரித்தெழுதுக: 'நாண்மதி'விடை: நாள்+மதி
- தன் வாழ்க்கை வரலாற்றை 'ஆனந்த விகடன்' இதழில் தொடராக எழுதியவர்விடை: உ.வே.சா.
- உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: 'கனியிருப்பக் காய் கவர்ந்தது போல'விடை: அறியாமை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups