Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பிரித்தெழுதுக: “சின்னாள்”

சரியான விடை: (B) சில+நாள்
விளக்கம்: ‘சின்னாள்’ என்பது சில + நாள் எனப் பிரியும்; நிலைமொழி இறுதி ‘ல்’ வருமொழி ‘ந’வுடன் புணரும்போது ‘ன்ன’ ஆகிறது. இதுபோலவே பல் + நாள் = பன்னாள் ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 33. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. “வாழ்தல் வேண்டிப் பொய் கூறேன்;
மெய் கூறுவல்!” என்றவர்விடை: மருதன் இளநாகனார்
2. திருக்குறள் முதன்முதலில் அச்சிட்டுத் தஞ்சையில் வெளியிடப்பட்ட ஆண்டுவிடை: 1812
3. “பாரதியார் என்றென்றும் நிலைத்து நிற்கும்
இலக்கியங்களைப் பாடியுள்ளார்” எவ்வகை
வாக்கியம்?விடை: செய்வினை
4. “நில்லா உலகம் புல்லிய நெறித்தே” – இத்தொடர் உணர்த்தும் கருத்து யாது?விடை: நிலையாமை
5. ‘விருத்தம்’ பாடுவதில் வல்லவர்விடை: கம்பர்
6. ‘புறநானூற்றில்’ சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்விடை: ஜி.யு.போப்
7. ‘மலையாள மொழியின் தந்தை’ என்று
போற்றப்படுபவர்விடை: எழுத்தச்சன்
8. ‘ஒழி’ என்னும் வேர்ச்சொல்லின்
வினையெச்சத்தை தேர்ந்தெடுக்கவும்விடை: ஒழித்து
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions