வினா விடை · பொதுத் தமிழ்
‘ஒழி’ என்னும் வேர்ச்சொல்லின் <br />வினையெச்சத்தை தேர்ந்தெடுக்கவும்
சரியான விடை: (D) ஒழித்து
விளக்கம்: செயலை முடிக்காமல் வேறொரு வினையைக் கொண்டு முடியும் சொல் வினையெச்சம்; ஒழி + த் + த் + உ = ஒழித்து. ‘ஒழித்த’ பெயரெச்சம், ‘ஒழிதல்’ தொழிற்பெயர், ‘ஒழித்தவன்’ வினையாலணையும் பெயர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 33. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘புறநானூற்றில்’ சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்விடை: ஜி.யு.போப்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்: “ஏவல் வழுவான் வழிநின்று வண்டார் வயலுள் உழவான் உலகுக்கு உயிர்”விடை: உலகினுக்கு உயிர் யார்?
- “நில்லா உலகம் புல்லிய நெறித்தே” – இத்தொடர் உணர்த்தும் கருத்து யாது?விடை: நிலையாமை
- பரிதிமாற் கலைஞர் பிறந்த நாள் எது?விடை: 1870 ஜூலை 6
- திருக்குறள் முதன்முதலில் அச்சிட்டுத் தஞ்சையில் வெளியிடப்பட்ட ஆண்டுவிடை: 1812
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்யவும்விடை: தளை, தாழை, துகள், தெளிவு
- பிரித்தெழுதுக: “சின்னாள்”விடை: சில+நாள்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்: “உறுவினை காய்வோன் உயர்வு வேண்டல் பொய்”விடை: யார் உயர்வை விரும்புவது பொய்யாகும்?
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
