வினா விடை · பொதுத் தமிழ்
திருக்குறள் முதன்முதலில் அச்சிட்டுத் தஞ்சையில் வெளியிடப்பட்ட ஆண்டு
சரியான விடை: (B) 1812
விளக்கம்: திருக்குறள் முதன்முதலில் 1812ஆம் ஆண்டு தஞ்சையில் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இதைப் பதிப்பித்தவர் ஞானப்பிரகாசர் என்று கூறப்படுகிறது; நாலடியாருடன் சேர்த்து இது வெளியானது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 33. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பிரித்தெழுதுக: “சின்னாள்”விடை: சில+நாள்
- “நில்லா உலகம் புல்லிய நெறித்தே” – இத்தொடர் உணர்த்தும் கருத்து யாது?விடை: நிலையாமை
- “வாழ்தல் வேண்டிப் பொய் கூறேன்; <br />மெய் கூறுவல்!” என்றவர்விடை: மருதன் இளநாகனார்
- ‘புறநானூற்றில்’ சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்விடை: ஜி.யு.போப்
- “பாரதியார் என்றென்றும் நிலைத்து நிற்கும் <br />இலக்கியங்களைப் பாடியுள்ளார்” எவ்வகை <br />வாக்கியம்?விடை: செய்வினை
- ‘ஒழி’ என்னும் வேர்ச்சொல்லின் <br />வினையெச்சத்தை தேர்ந்தெடுக்கவும்விடை: ஒழித்து
- ‘விருத்தம்’ பாடுவதில் வல்லவர்விடை: கம்பர்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்: “ஏவல் வழுவான் வழிநின்று வண்டார் வயலுள் உழவான் உலகுக்கு உயிர்”விடை: உலகினுக்கு உயிர் யார்?
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
