வினா விடை · பொதுத் தமிழ்
பிரித்தெழுதுக: 'தீங்கனி'
சரியான விடை: (A) தீம் + கனி
விளக்கம்: தீம் (இனிமை) + கனி என்பதில் மகர மெய் வல்லினத்தின் முன் அதன் இன மெல்லெழுத்தாகத் திரிந்து 'தீங்கனி' ஆகிறது. இதன் பொருள் இனிய கனி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 82. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு கலம் என்பது எத்தனை மரக்கால் ஆகும்?விடை: பன்னிரண்டு
- 'குறிஞ்சித்திட்டு' என்ற நூலை இயற்றியவர்விடை: புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க.விடை: மன்னவன், மாலவன், மீனவன், முருகன், மைந்தன்
- பிழையற்ற தொடரைத் தேர்க.விடை: முந்நூறு காணி
- 'கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டாதது போல' என்ற உவமையால் பெறப்படும் பொருள் யாது?விடை: தெளிவாகத் தெரிதல்
- ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருளைத் தேர்க: 'ஊ'விடை: தசை
- 'Bottle gourd' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தருக.விடை: சுரைக்காய்
- இலக்கணக் குறிப்பு தேர்க: 'கடிமிடறு'விடை: உரிச்சொல் தொடர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
