வினா விடை · பொதுத் தமிழ்
பிரித்து எழுதுக: “எற்கியைந்த”
சரியான விடை: (B) எற்கு + இயைந்த
விளக்கம்: எற்கியைந்த = எற்கு + இயைந்த; எற்கு என்பது எனக்கு எனப் பொருள்படும். குற்றியலுகரத்தின் முன் உயிர் வரும்போது உகரம் கெட்டு எற்கியைந்த எனப் புணர்கிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 79. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பிரித்து எழுதுக: “தீந்தமிழ்”விடை: தீம் + தமிழ்
- பிரித்து எழுதுக: “நாடெலாம்”விடை: நாடு + எலாம்
- பிரித்து எழுதுக: “பார்க்கெலாம்”விடை: பார்க்கு + எலாம்
- பிரித்து எழுதுக: “வண்பயன்”விடை: வண்மை + பயன்
- கிளிக்குத் தமிழில் வழங்கும் பெயர்/கள்விடை: இவை மூன்றும்
- ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல்லைத் தேர்க: “Breeze”விடை: தென்றல் காற்று
- எட்டுத்தொகை நூல்களுள் இசைப்பாடல்களால் ஆன நூல்விடை: பரிபாடல்
- ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல்லைத் தேர்க: “Brackish water”விடை: உவர் நீர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
