வினா விடை · பொதுத் தமிழ்
பிரித்து எழுதுக: “பார்க்கெலாம்”
சரியான விடை: (C) பார்க்கு + எலாம்
விளக்கம்: பார்க்கெலாம் = பார்க்கு + எலாம்; பார்க்கு என்பது உலகுக்கு எனவும், எலாம் என்பது எல்லாம் என்பதன் இடைக்குறை எனவும் பொருள்படும். பார்க்கு என்பதன் இறுதிக் குற்றியலுகரம் உயிர் முதல் வர கெட்டு ‘பார்க்கெலாம்’ எனப் புணர்ந்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 79. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கிளிக்குத் தமிழில் வழங்கும் பெயர்/கள்விடை: இவை மூன்றும்
- பிரித்து எழுதுக: “தீந்தமிழ்”விடை: தீம் + தமிழ்
- எட்டுத்தொகை நூல்களுள் இசைப்பாடல்களால் ஆன நூல்விடை: பரிபாடல்
- பிரித்து எழுதுக: “எற்கியைந்த”விடை: எற்கு + இயைந்த
- புறாவிற்காகத் தன் தசையை அளித்த மன்னர்விடை: சோழ மன்னர்
- பிரித்து எழுதுக: “நாடெலாம்”விடை: நாடு + எலாம்
- ‘பாட்டுக்கொரு புலவன் பாரதி’ என்று பாரதியாரைப் போற்றியவர்விடை: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
- பிரித்து எழுதுக: “வண்பயன்”விடை: வண்மை + பயன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
