வினா விடை · பொதுத் தமிழ்
பிரித்து எழுதுக: “வண்பயன்”
சரியான விடை: (A) வண்மை + பயன்
விளக்கம்: வண்பயன் = வண்மை + பயன்; பண்புப்பெயரின் மை விகுதி கெட்டு வண்பயன் என்று புணர்ந்தது. வண்மை என்றால் வளம், கொடைத்தன்மை என்று பொருள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 79. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பிரித்து எழுதுக: “நாடெலாம்”விடை: நாடு + எலாம்
- ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல்லைத் தேர்க: “Breeze”விடை: தென்றல் காற்று
- பிரித்து எழுதுக: “எற்கியைந்த”விடை: எற்கு + இயைந்த
- ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல்லைத் தேர்க: “Brackish water”விடை: உவர் நீர்
- பிரித்து எழுதுக: “தீந்தமிழ்”விடை: தீம் + தமிழ்
- ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல்லைத் தேர்க: “Manure”விடை: இயற்கை உரம்
- பிரித்து எழுதுக: “பார்க்கெலாம்”விடை: பார்க்கு + எலாம்
- ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல்லைத் தேர்க: “Spectrum”விடை: நிறமாலை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
