வினா விடை · பொதுத் தமிழ்
பிரித்து எழுதுக: ‘சாந்துணை’
சரியான விடை: (B) சாம் + துணை
விளக்கம்: சாந்துணை என்பது சாம் + துணை எனப் பிரிந்து சாகும் வரை என்னும் பொருள் தரும். சாந்துணையும் கல்லாதவாறு என்னும் தொடர் திருக்குறள் கல்வி அதிகாரத்தில் (397) இடம்பெறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 64. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தவறான பகுபத உறுப்பிலக்கணத்தைத் தேர்கவிடை: தேய்ந்த – தேய் + ந் + அ
- ‘யாருக்குப் பரிசு வழங்கினார்கள்?’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுகவிடை: வினா வாக்கியம்
- பிரித்து எழுதுக: ‘குறைந்திழிதல்’விடை: குறைந்து + இழிதல்
- கலகமூட்டும் ஒருவரைக் கண்டு ‘நாரதர் வருகிறார்’ என்பதில் உள்ள ஆகுபெயர்விடை: உவமையாகு பெயர்
- கவிதை நயத்தில் சீவக சிந்தாமணிக்கு இணையாகக் கருதப்படும் நூல்விடை: சூளாமணி
- பிரித்து எழுதுக: ‘அருட்கடல்’விடை: அருள் + கடல்
- பிரித்து எழுதுக: ‘திருவல்லிக்கேணி’விடை: திரு + அல்லி + கேணி
- ‘பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று’ – இதில் ‘இருளறுக்கும்’ என்பதன் இலக்கணக் குறிப்புவிடை: இரண்டாம் வேற்றுமை தொகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
