வினா விடை · பொதுத் தமிழ்
‘பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று’ – இதில் ‘இருளறுக்கும்’ என்பதன் இலக்கணக் குறிப்பு
சரியான விடை: (B) இரண்டாம் வேற்றுமை தொகை
விளக்கம்: இருளறுக்கும் என்பது இருளை அறுக்கும் என ஐ உருபு மறைந்து வருவதால் இரண்டாம் வேற்றுமைத் தொகை ஆகும். இத்தொடர் திருக்குறள் பொருள்செயல்வகை அதிகாரத்தில் (753) இடம்பெறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 64. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பிரித்து எழுதுக: ‘அருட்கடல்’விடை: அருள் + கடல்
- இறையனார் களவியல் நூலின் உரையாசிரியர் / The commentator of ‘Iraiyanar Kalaviyal’ isவிடை: நக்கீரர் / Nakkeerar
- கலகமூட்டும் ஒருவரைக் கண்டு ‘நாரதர் வருகிறார்’ என்பதில் உள்ள ஆகுபெயர்விடை: உவமையாகு பெயர்
- ‘பன்மொழிப் புலவர்’ என அழைக்கப்படுபவர் / Who was called ‘Panmozhi Pulavar’?விடை: கா. அப்பாதுரையார் / Ka. Appadurai
- ‘யாருக்குப் பரிசு வழங்கினார்கள்?’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுகவிடை: வினா வாக்கியம்
- அகம், புறம் இரண்டும் கலந்த எட்டுத்தொகை நூல் எது? / Which Ettuthokai work deals with both Agam and Puram themes?விடை: பரிபாடல் / Paripadal
- பிரித்து எழுதுக: ‘சாந்துணை’விடை: சாம் + துணை
- பண்டைத் தமிழரின் திருமண முறையைப் பற்றிக் கூறும் எட்டுத்தொகை நூல் எது? / Which Ettuthokai work describes the ancient Tamil marriage ceremony?விடை: அகநானூறு / Akananuru
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
