Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

கலகமூட்டும் ஒருவரைக் கண்டு ‘நாரதர் வருகிறார்’ என்பதில் உள்ள ஆகுபெயர்

சரியான விடை: (B) உவமையாகு பெயர்
விளக்கம்: கலகமூட்டும் ஒருவரை நாரதர் எனக் குறிப்பது நாரதரைப் போன்றவர் என்னும் உவமைப் பொருளில் வருவதால் உவமையாகு பெயர் ஆகும். ஒன்றன் பெயர் அதனோடு தொடர்புடைய மற்றொன்றுக்கு ஆகி வருவதே ஆகுபெயர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 64. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘யாருக்குப் பரிசு வழங்கினார்கள்?’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுகவிடை: வினா வாக்கியம்
  2. பிரித்து எழுதுக: ‘அருட்கடல்’விடை: அருள் + கடல்
  3. பிரித்து எழுதுக: ‘சாந்துணை’விடை: சாம் + துணை
  4. ‘பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று’ – இதில் ‘இருளறுக்கும்’ என்பதன் இலக்கணக் குறிப்புவிடை: இரண்டாம் வேற்றுமை தொகை
  5. தவறான பகுபத உறுப்பிலக்கணத்தைத் தேர்கவிடை: தேய்ந்த – தேய் + ந் + அ
  6. இறையனார் களவியல் நூலின் உரையாசிரியர் / The commentator of ‘Iraiyanar Kalaviyal’ isவிடை: நக்கீரர் / Nakkeerar
  7. பிரித்து எழுதுக: ‘குறைந்திழிதல்’விடை: குறைந்து + இழிதல்
  8. ‘பன்மொழிப் புலவர்’ என அழைக்கப்படுபவர் / Who was called ‘Panmozhi Pulavar’?விடை: கா. அப்பாதுரையார் / Ka. Appadurai
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions