Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘பிருங்கராசம்’ என்று அழைக்கப்படும் மூலிகை

சரியான விடை: (A) கரிசலாங்கண்ணி
விளக்கம்: கரிசலாங்கண்ணி சித்த மருத்துவத்தில் பிருங்கராசம் என்று அழைக்கப்படுகிறது. கல்லீரல் நோய்களுக்கும் முடி வளர்ச்சிக்கும் இது பயன்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 44. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ எனக் கூறியவர்விடை: ஔவையார்
  2. “துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து<br />இறந்தாரை எண்ணிக்கொண் டற்று” – இதில் அமைந்துள்ள மோனை எது?விடை: பொழிப்பு மோனை
  3. பிரித்து எழுதுக: செவிக்குணவுவிடை: செவிக்கு+உணவு
  4. கடம்பவன புராணத்தை இயற்றியவர்விடை: வீமநாதப் பண்டிதர்
  5. பெர்கின்ஸ் பள்ளி எங்கு அமைந்துள்ளது?விடை: பாஸ்டன்
  6. திரு.வி.க. பிறந்த ‘துள்ளம்’ தற்பொழுது எப்படி அழைக்கப்படுகிறது?விடை: தண்டலம்
  7. ‘விளைந்து முதிர்ந்த விழுமுத்து’ எனக் கூறும் நூல்விடை: மதுரைக்காஞ்சி
  8. மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் பிறந்த ஆண்டுவிடை: 1815
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions