வினா விடை · பொதுத் தமிழ்
“துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து<br />இறந்தாரை எண்ணிக்கொண் டற்று” – இதில் அமைந்துள்ள மோனை எது?
சரியான விடை: (B) பொழிப்பு மோனை
விளக்கம்: துறந்தார், துணைக்கூறின் என முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் ‘து’ என்ற முதலெழுத்து ஒன்றி வருவதால் இது பொழிப்பு மோனை. ஒன்றாம், இரண்டாம் சீர்களில் ஒன்றிவருவது இணை மோனை எனப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 44. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘பிருங்கராசம்’ என்று அழைக்கப்படும் மூலிகைவிடை: கரிசலாங்கண்ணி
- கடம்பவன புராணத்தை இயற்றியவர்விடை: வீமநாதப் பண்டிதர்
- ‘அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ எனக் கூறியவர்விடை: ஔவையார்
- திரு.வி.க. பிறந்த ‘துள்ளம்’ தற்பொழுது எப்படி அழைக்கப்படுகிறது?விடை: தண்டலம்
- பிரித்து எழுதுக: செவிக்குணவுவிடை: செவிக்கு+உணவு
- மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் பிறந்த ஆண்டுவிடை: 1815
- பெர்கின்ஸ் பள்ளி எங்கு அமைந்துள்ளது?விடை: பாஸ்டன்
- ‘பொறியியல்’ - இதனை இவ்வாறு பிரிக்கலாம்விடை: பொறி+இயல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
