வினா விடை · பொதுத் தமிழ்
பிரித்து எழுதுக: செவிக்குணவு
சரியான விடை: (B) செவிக்கு+உணவு
விளக்கம்: செவிக்குணவு என்பது செவிக்கு + உணவு எனப் பிரியும்; நிலைமொழி இறுதியில் உள்ள குற்றியலுகரம் உயிர் வர மறைந்து புணர்ந்தது. இச்சொல் கேள்வி அதிகாரத்தில் இடம்பெறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 44. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பெர்கின்ஸ் பள்ளி எங்கு அமைந்துள்ளது?விடை: பாஸ்டன்
- ‘அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ எனக் கூறியவர்விடை: ஔவையார்
- ‘விளைந்து முதிர்ந்த விழுமுத்து’ எனக் கூறும் நூல்விடை: மதுரைக்காஞ்சி
- ‘பிருங்கராசம்’ என்று அழைக்கப்படும் மூலிகைவிடை: கரிசலாங்கண்ணி
- பொருந்தா ஒன்றைச் சுட்டவும்:விடை: வாரணம்
- “துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து<br />இறந்தாரை எண்ணிக்கொண் டற்று” – இதில் அமைந்துள்ள மோனை எது?விடை: பொழிப்பு மோனை
- குறுந்தொகையின் அடி வரையறை ......................விடை: 4 – 8
- கடம்பவன புராணத்தை இயற்றியவர்விடை: வீமநாதப் பண்டிதர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
